Saturday, April 25, 2009

முத்தம் ஒண்ணு கொடுத்தாய் ... (Case Sheet)

இளமைங்கிறது வாழ்க்கைல ஒரு வசந்தம். பாலியல் கவர்ச்சி, ஈர்ப்பு உள்ள காலம். காதல் வசப்பட்டவங்களுக்கு முத்தத்தைப் பத்தி ஆர்வம் உள்ள காலகட்டம். உணர்ச்சி வசப்பட்டவங்களுக்கு முத்தம் எப்படி குடுக்குறதுன்னு பல சிந்தனை, அதுல ஒரு கிளுகிளுப்பு.

பிரிட்டிஷ் காரன் மொதல்ல லேடி கையப் பிடிச்சு, அந்தக் கைல ஒரு kiss அடிப்பான். பிரெஞ்சுக் காரன் லிப் டூ லிப் French kiss. நம்மாளுக உம்மா கன்னத்துல தான் அதிகம்.

லிப் கிஸ் அடிச்சு நோயாளியா ரெண்டு case முனியப்பன் பாத்திருக்கார். ஒருத்தன் 10 வருஷத்துக்கு முன்னால, இன்னொருத்தன் சமீபத்துல.

அவனுக்கு வயசு 24. Fax, Xerox, STD கடை வச்சிருந்தான். அங்க STD பண்ண வந்த ஒரு லேடி அவனுக்குப் பிக்அப் ஆயிருச்சு. உணர்ச்சி வசப்பட்டு kiss அடிக்கிறாங்க. நம்மாளு கீழ் ஒதட்டுல லேடியோட பல்லு பட்டு ரத்தம் வருது. வாய்ல கர்ச்சீப்பை வச்சி பிடிச்சிக்கிட்டு ரெண்டு பேருமே முனியப்பன் கிட்ட வந்துர்றாங்க. முனியப்பன் கிழிஞ்சு போன ஒதட்டுல தையலப் போட்டு ரத்தத்தை நிப்பாட்டி ட்ரீட்மெண்ட் குடுத்து அனுப்பி வச்சுர்றார்.

இவனுக்கு வயசு 20. இந்தியா சார்பா உலக நாடுகள்ல ஒரு வெளையாட்டுல கலந்துக்கிர்றவன். அப்படி ஒரு வெளிநாட்டுக்குப் போனப்ப, ஸ்டார் ஹோட்டல்ல தங்கியிருக்கப்ப, ஒரு ஹேண்ட்ஸம் வெளிநாட்டு லேடியப் பாக்குறான். அண்ணனும் நோக்கினான். அவளும் நோக்கினாள். அப்புறம் என்ன ...? ப்பசக் தான். கொஞ்சம் வெளையாட்டு. அதுக்கப்புறம் போக நம்ம பயலுக்கு பயம், ஓடி வந்துர்றான்.

அவனோட 4 வயசுல இருந்து, முனியப்பனும் அவனும் பிரண்ட்ஸ். Kiss மேட்டர் அவனுக்குள்ள ஒரு பயத்தை உண்டாக்கிருச்சு. இந்தியாவுக்கு வந்து, மதுரைக்கு வந்த ஒடனே முனியப்பன் கிட்ட வந்துட்டான். மேட்டரச் சொன்னான். "ஒண்ணுமில்லை. பயப்படாதப்பா" அப்படின்னு சொன்னாலும் convince ஆக மாட்டேங்கிறான். வேற வழியில்லாம HIV டெஸ்ட் பண்ணிப் பாத்து நெகடிவ்னு சொன்னப்புறம்தான் அவனுக்கு நிம்மதி.

ரெண்டு பேருக்கும் முனியப்பன் சொன்ன அட்வைஸ், முத்தம், Sex எல்லாம் வாழ்க்கைத் துணையோட மட்டும் தான்.

16 comments:

வினோத் கெளதம் said...

Research in Kiss..:))

sakthi said...

hahahahaah

Muniappan Pakkangal said...

Nandri Vinoth,itz not research in kiss,i can post a topic on kiss in detail but itz not suitable 2 to b on the blog.

Muniappan Pakkangal said...

Nandri Sakthi,i wanted visitors to laugh,u've given the nodd.

ஆ.ஞானசேகரன் said...

கிஸ் மேட்டர் நல்லா இருக்கு சார்.. அதோட உங்க அட்வைஸ் சூப்பர்... ஒரு மருத்துவர் என்ற முறையில் கிஸ் பற்றிய பதிவு நன்றாக இருக்கு... இன்னும் சொல்லி இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

கிஸ் னால் HIV + தொற்றுமா சார்? அதாவது உமிழ்நீரினால் தொற்ற வாய்புள்ளதா?

அதே போல் உடலுறவால் HIV+ தொற்ற எத்தனை சதவிகிதம் வாய்ப்புள்ளது?....

கொஞ்சம் விளக்கம் இருந்தால் நன்றாக இருக்கலாம்...

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,the chances for HIV by kiss is only 7%.By intercourse with a HIV person it is 100%.Mutham pathi innum ezuthalaam,aana postla podamudiyaathu.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...
Nandri Gnanaseharan,the chances for HIV by kiss is only 7%.By intercourse with a HIV person it is 100%.Mutham pathi innum ezuthalaam,aana postla podamudiyaathu.//

உங்களின் பதிலுக்கு நன்றி சார்.. முடிந்தால் முத்தம் பற்றி மறைமுகமாக எழுதுங்கள்... முன் எச்சரிக்கைக்கு ஏதுவாக இருக்கலாம்...

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan for ur revisit.

Dikshith said...

Maruththuva reedhiya oru kelvi ; orumurai HIV test panni negative endru result vandhapparam adhe testa marubadiyum pannumbodhu positivenu vara chance undaaaaaaa?

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,HIV test if there is contact with a HIV patient may be negative in the incubation period.Once the incubation period is over HIV test is positive.THere is a special test for HIV even in the incubation period[Window period].I will post 2 articles on HIV patients.

butterfly Surya said...

Nice..

hahaha...

Muniappan Pakkangal said...

Nandri Vannathupoochiar.

RJ Dyena said...

Muni thannoda sontha karuththai solli(last line)... thappichittaanya....

Muniappan Pakkangal said...

Nandri Dyena,ithula thappikirathukku onnume illai.Ithu Nadaimurai,I come across 5 fresh cases of HIV in a year. The society is like that.

vellaisamy said...

VERY INTRESTING KNOW TERRIBLE KISSES

Muniappan Pakkangal said...

Nandri Vellaisamy.