Wednesday, June 17, 2009

அஷுக்குட்டியின் முதல் ஃபோட்டோ

4 வயசு அஷுவுக்கு ஒரு கேமரா வாங்கிக்கொடுத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்லிக்கொடுத்தார் முனியப்பன். அஷுவுக்குப் பொதுவான instructions தான். அஷு மனதுக்குப் பிடித்த மாதிரி அவனாக எடுத்த ஃபோட்டோஸ்.

அஷுவோட அப்பா, அம்மா, அண்ணன் அமர்

அஷுவோட மீன்கள்


அஷுவோட எலக்ட்ரிக் பைக்

அமர்நாத், அஷுவின் அண்ணன் மீனுக் குட்டியுடன் (பூனை)

அஷுவின் பீரோ

அஷுவின் TV, கார்டூன் நெட்வொர்க்

அஷுவின் ஆச்சி (முனியப்பன் அம்மா)

அஷு, எடுத்தது அண்ணன் அமர்

சிறு வயதிலேயே குழந்தைகளை ஆர்வமூட்டி வளர்க்கும் பொழுது பிற்காலத்தில் அவர்கள் சிறப்பாக வருவார்கள் தங்கை பிள்ளைகள் வளர்ப்பில் முனியப்பனின் டெக்னிக் இது.

17 comments:

வினோத் கெளதம் said...

தல

பசங்க மேல நீங்க ரொம்ப பாசம் போல..
அவரு யாரு எஸ்.ராமகிருஷ்ணன் மாதிரி இருக்காரு..??

Muniappan Pakkangal said...

Nandri Vinoth Gowtham,u mean the man in the first photo,itz my sister's husband.

Unknown said...

Neenga clips le potta photo ellamay indha chinna paya ashu eduthadhu AACHARYAM dhan ashuvukku en vazhthukkal. Valarga evan pani.

Muniappan Pakkangal said...

Nandri Supersaiyan,all the photos were taken by that little boy as to his choice.Thank u for ur wishes to him.His vaccation photos will come in 2 posts.The next post is Muniappanin tabletennis.

Dikshith said...

UNGA KUDUMBATHUKKULLE IVVALO PADAIPPAALIGAL - AVANGALODA THIRAMAIGALAI NEENGA VELIKKONDU VARUGIRA VISHAYATHAI PAARAATTUGIREN.

Muniappan Pakkangal said...

Ungal paaraatukku nandri Dikshith,i learnt thi skill from my father.

ஷண்முகப்ரியன் said...

ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க்கிற்கு 8 வயதில் அவரது அப்பா ஹேண்டிகேம் காமிரா வாங்கிக் கொடுத்து உற்சாகப் படுத்தியது எனக்கு நினைவில் வருகிற்து ,முனியப்பன்.
Who knows?Ashu also may become a great director like him.
My best wishes for the child.

Muniappan Pakkangal said...

Nandri Shanmugapriyan Sir,thank u for ur wishes to Ashu.

vellaisamy said...

very intresting to se your 2nd cousin's photos

Muniappan Pakkangal said...

Nandri Vellaisamy.

ஆ.ஞானசேகரன் said...

அஷீக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் ...

உங்களின் குழந்தைகளின் வளர்ப்பு முறை பாராட்டத்தக்கது

ஆ.ஞானசேகரன் said...

தங்களுடைய அம்மா போட்டோ அழகாக இருக்கு.... பகிர்வுக்கு நன்றி சார்

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan.

butterfly Surya said...

முதல் முறையாக குடும்பத்தினரை போட்டோவில் பார்க்கிறேன்.

நன்றி டாக்டர்.

விரைவில் நேர்லேயும் பார்க்கணும்..

Muniappan Pakkangal said...

Plz inform me Vannathu poochiar when u come to Madurai so that u can meet all my family members.

ஹேமா said...

அஷூக்குட்டி ரொம்ப அழகு.இவ்ளோ அழகா போட்டோ எடுத்த அவருக்கு வாழ்த்துக்கள்.என் அன்பும் கூட.மாமா போல நிறையப் படிச்சு பெரிய பட்டம் எல்லாம் வாங்கணும்.சரியா.

Muniappan Pakkangal said...

Nandri Hema for ur wishes @ affection to Ashu.