4 வயசு Ashuக் குட்டி முனியப்பன் தங்கச்சி மகன். அவனும் அவன் அண்ணன் 7 வயசு அமரும் முனியப்பனைப் பாடாப் படுத்திருவானுக. இரவு 10.30க்கு நைட் ரவுண்ட்ஸ் டூ வீலர்ல. Ashu கையக் காட்டுற பக்கம் எல்லாம் வண்டிய ஓட்டிட்டுப் போகனும் (ஆளுக, போக்குவரத்து குறைவான பகுதி தான்). ரவுண்ட்ஸ் முடிஞ்ச உடனே வெளையாட்டு.
இப்ப ரெண்டு நாளா Boxing நடக்குது. 4 வயசு Ashuவும் முனியப்பனும் மோதுவாங்க. எடம் முனியப்பனின் படுக்கை. 7 வயசு அமர் நடுவர். Boxing 11 ரவுண்ட், 1 ரவுண்டுக்கு 1 பாயிண்ட். அதுல யார் ஃபர்ஸ்ட் 6 ரவுண்ட் ஜெயிக்கிறாங்களோ, அவங்க தான் வின்னர். குத்துச் சண்டை வீரர்கள் குதிக்கிற மாதிரி Ashuவும் முனியப்பனும் குதிப்பாங்க. போட்டிக்கு முன்னால Ashu கையவும், முனியப்பன் கையவும் பிடிச்சு Shake Hands குடுக்க வைப்பார் அமர். போட்டி துவங்கறப்ப மொதல்ல இப்பிடி வர்ணனை குடுப்பார் அமர். "இப்ப டாக்டர் முனியப்பனும் டாக்டர் Ashuவும் சண்டை போடப் போகிறாங்க, Action"ம்பார்.
Actionன உடனே Ashuவும் முனியப்பனும் குத்துக்களை விட ஆரம்பிச்சிருவாங்க. Ashu குத்தின ஒடனே முனியப்பன் கீழே விழுந்துருவார். Ashu 1 பாயிண்ட். அடுத்து முனியப்பன் Ashuவைக் கீழே தள்ளிவிட்ருவார், முனியப்பன் 1 பாயிண்ட். Ashu 2 முனியப்பன் 2 வந்த ஒடனே Ashu கண்ணு கலங்கிரும். அடுத்த ரவுண்ட்ல எல்லாம் Ashu குத்துக்கு முனியப்பன் கீழே விழுந்துருவார். 6 பாயிண்ட் Ashu எடுத்துருவார். நடுவர் அமர், "Ashu 6 பாயிண்ட் எடுத்து வின்னர் ஆயிட்டார்"னு முடிவை அறிவிப்பார்.
அப்ப Ashuவோட நடையைப் பாக்கணும். வெற்றி நடை, துள்ளல் நடை, வாயெல்லாம் சிரிப்பு, "ஹே"ன்னு ஒரு சத்தம். குழந்தைகளைக் குதூகலப்படுத்திப் பார்ப்பது தனி இன்பம்......
Tuesday, June 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
Sir,
ORu Periya boxing Playera iruooinga pola..:))
Boxing namm vilaiyaattu illa thambi,chumma thangachi paiyanukkaha.Muniyappan table tennis player.
//Table Tennis Player //
Kallakunga..
Table tennis post seekiram varuthu thambi.
///அப்ப Ashuவோட நடையைப் பாக்கணும். வெற்றி நடை, துள்ளல் நடை, வாயெல்லாம் சிரிப்பு, "ஹே"ன்னு ஒரு சத்தம். குழந்தைகளைக் குதூகலப்படுத்திப் பார்ப்பது தனி இன்பம்......///
நல்ல இன்பமான காலமிது... வாழ்த்துகள் சார்
Nandri Gnanaseharan,with children life is beautiful.
இந்த தோல்வியின் சுகம்...
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...
Nandri Tamilpriya for ur exact opinion.
It is good to read ur articles. Eppo eppo eppo table tennis nu thiraipada releasukku aavala edhirpaakara madhiri oru ennam "
Nandri Super Saiyan for ur visit & expectations for table tennis post,itz on the way.
Dr Meenakshisundar DGO kochadai avanga payyanum table tennis playerdhan +2vile indha varsham 1012 mark eduthu salem kongu eng collegela admission sports quota kidachu sera poran. Neengalium sports quotavile edhayum saadhichirukkalaame?
I was a player in the team that won Senior BallBadninton inthe District level.I got my seat on merit.Nandri Dikshith.
CHILDRENS PHYSICOLOGY WELL EXPLAINED
Nandri vellaisamy.
உங்க சந்தோஷம் பார்த்து நானும் சந்தோஷமாயிட்டேன்.boxing வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
Nandri Hema for you becoming happy on seeing this post.Be cheerful.
Post a Comment