நான் ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா ? - லட்சன்
முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.
லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.
சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"
லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.
Tuesday, April 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
:(
ரொம்ப வருத்தம்.
அடடா ...பாவம் குழந்தை..முனியப்பன் சார்
//லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.//
என்ன கொடுமை சார்....
No words- Vinoth Gowtham,the boy has to bear it thambi.
Yes Hussainammaa.
Nandri Thenammai for your concern.
Itz difficult to get words in that scenario Gnanaseharan,the almighty must take care of him.
Ilam vayadhil petrorai izhappadhai vidak kodumai vera yedhum illai. I have an example in my home too. My wife when she was just 2 years she lost her mother. Father dhaan valarkararu.
டாக்டர் சுகமா!ஓ...உங்களைப் பார்த்துச் சுகம் கேக்கலமோ !
2-3 விடுபட்ட பதிவுகள் பார்த்தேன்.ரசித்தேன்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் டாக்டர்.அஷுக்குட்டிக்கும்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Nandri Dikshith for ur personal info.My father & mother also lost their mothers in their childhood.This tragedy in childhood is not bearable.
Nandri Hema for ur Tamil New Year Wishes & wishing you the same.Ashu Kutty is fine.
Post a Comment