கண்ரமாணிக்கத்தை சேர்ந்த ராமநாதன் - திலகம் மதுரைல இருக்காங்க. ராமநாதன் மருந்துக்கடைல வேலை பாக்கிறவர். அவர் மகனும் மதுரைல ஒரு மருந்துக் கம்பெனில வேல பாக்குறான்.
ராமநாதன் 55 வயசாச்சு, முடியெல்லாம் கிட்டத்தட்ட நரைச்சிருச்சு. ஆனா dye அடிக்காம 10 வருஷமா இருக்கார். திலகத்துக்கு மூட்டு வலின்னு ட்ரீட்பெண்டுக்கு வாராங்க. அப்ப ராமநாதன் தலைமுடி full ஆ கறுப்பாயிருக்கு. என்னன்னு கேட்டா ராமநாதன் சிரிக்கிறார்.திலகம் ஒரு போடு போட்டாங்க பாருங்க முனியப்பன் அசந்துட்டார் "கரைச்சாச்சு" மீதியாய் போச்சு. அப்புறம் என்ன செய்றது?" திலகம் தலைக்கு dye அடிக்க கரைச்சது அதிகமாகவும், அதை waste பண்ணாம அவங்க வீட்டுக்காரருக்கு அடிச்சு விட்டுட்டாங்க
Thursday, September 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இதுதான் அன்பு டாக்டர்.புருஷன் இளமையாய் இருப்பது மனைவிக்குச் சந்தோஷம்தானே !
Yes Hema,accepting the wife like this is also part of life.Now Ramanathan is having white hair again.It has happened only once like that.
A good one!
Nandri Aaranya Nivas.
Sharing touch enbadhu vaazhkkayil idhudhaan pola.
Good idea :)
Nallaa sonneenga Dikshith.
Yes Radhai,itz a good idea.Now Thilagam makes up for her only.
இதில் இருந்து என்ன தெரிகின்றது? ஆண்கள் என்றும் இளமை, பெண்கள் என்றும் முதுமை என்று சொல்லி இந்த பட்டி மன்றத்தை முடித்துக்கொள்கிறேன்.
-வீணாபோனவன்
Nandri Veenaa ponavan,ithu patti mandram illai.
வாழ்க்கையில் கிடைக்கிற அனுபவங்கள், ரொம்ப ரொம்ப இயல்பா இதில் எழுதப்படுது. அனுபவங்களையும் மீறி அவற்றிலிருந்து கிடைத்த படிப்பினைகளை எழுதினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
புதியஜீவா
http://pudiyathozhilaly.blogspot.com/
Post a Comment