Monday, January 5, 2009

மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள்

முனியப்பனின் நெல்லை மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள்

ஆரம்ப காலத்திலிருந்து முனியப்பனுக்கு
அமர்க்களமான ஆசிரியர்கள்
தண்டபாணி கற்றுத்
தந்த Physiology

பத்மா ராமமூர்த்தி - மாணவர்கள் மிரளும் பெண்புலி
படிக்க வைத்த Biochemistry
கனகாம்பாள் Pharmacology
கண்டிப்பான ஆசிரியை
கலகலப்பான TC
சுலபமாக சொல்லித் தந்த Forenzic Medicine

வகுப்பெடுக்கும் போது புகைபிடிக்கும் (Cigarette)
வழக்கம் உள்ள விழி நிபுணர் வேதாந்தம்
மருத்துவம் சொல்லிக் கொடுத்த
மகத்தான சைலபதி, சுந்தரராஜன்
விடிய விடிய சொல்லிக் கொடுத்த
வேணுகோபால் M.சீனிவாசன்

அறுவை சிகிச்சைக்கு
அதிரடியான DKP
அவரைக் கண்டால்
அலறி ஓடும் அரைகுறை மாணவர்கள்
கரகர குரல் வளம்
கருத்தான பாடம் DKPயிடம்

முறுக்கு மீசை R.Hariharan, அவர் முன்
முறுக்கிய அரும்பு மீசையுடன் முனியப்பன்
மகப்பேறு மருத்துவம் பற்றி
மணியாக சொல்லிய காந்திமதி, விஜயலெட்சுமி
எலும்பு முறிவுக்கு
எடுப்பான முருகேசன்

இளைய தலைமுறை அக்னஸ்ன்
இனிமையான பாட நாட்கள்
வயிற்றில் குத்தி, தோளில் கைபோட்டு
வளர்த்த ஸ்டீபன் சுவாமிதாஸ்

அவசரமான அறுவை சிகிச்சைக்கு, முனியப்பனை
அழைக்கும் அன்பான T.M.வைகுண்டராமன்
அமைதியான S.ராமகிருஷ்ணன், பாலஸ் D. பிரகாஷ்
அவர்களிடமிருந்த அருமையான நாட்கள்
இவர்கள் வார்ப்பில் உருவான முனியப்பன்
இன்றும் அவர்களை நினைக்கிறான் நன்றியுடன்

4 comments:

ஹேமா said...

நன்றியோடு உங்களை வளர்த்துவிட்ட அத்தனை பேரையும் பெயர்கூட மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருக்கிறீகள்.நன்றியோடு உங்கள் குருவானவர்களை நினைகிறீர்கள்.முனியப்பன், உங்கள் வளர்ச்சியின் வெற்றியே இவைகள்தான்.நீங்கள் உண்மையின் ஒரு உயர்ந்த மனிதர்தான்.
எல்லோரும் ஏற்றிவிட்ட ஏணியை உதைத்துத் தள்ளிவிட்டுப் போகும் காலம் இது.இன்னும் உங்கள் சேவை வளர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Muniappan Pakkangal said...

Nandri Hema,Teachers are a special category people.I will say the best profession on earth is teaching,as they only mould the future generation.

Dikshith said...

Neengal innum ungaludaya kadantha kaalaththai ninaithu adhai vaarthaigalaaga vilakkiya vidham ARUMAI. Keep itup.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,u can't forget ur teachers.