Saturday, April 11, 2009

தமிழீழ வெற்றிக்கு வாழ்த்துக்கள்

தொப்புள் கொடி உறவுகள்
கைகொடுக்கும் எனக் காத்திராமல்
தமிழக அரசியல்வாதிகள்

தமிழினப் பற்றை அறிந்தபின்
தானே சிலிர்த்தெழுந்த
தமிழீழ மக்களே.........

உங்கள் உணர்வுக்கும்
உங்கள் துடிப்புக்கும் வணக்கம்.

உள்நாட்டில் வேதனையுறும்
உடன் பிறப்புகளுக்காக
அயல் நாட்டில்
ஆர்ப்பரிக்கும் சிங்கங்களே

உலகை உலுக்கும்
உங்கள் போராட்டத்தின் வெற்றிக்கு
என்னால் முடிந்த வாழ்த்துக்கள் மட்டுமல்ல
என்னைப் போன்ற பலரின் வாழ்த்தும் உண்டு

காலம் கற்பிக்கப் போகும் பாடம்
கண்டிப்பாக உண்டு ராஜபக்சேக்கு

வேதனைகள் தீரும்
விடியல் உண்டு
தமிழினம் மீளும்
தமிழீழம் மலரும்

25 comments:

Dikshith said...

Enakku ithula solra karuthu onnu thaan "WE SHALL OVERCOME , WE SHALL OVERCOME , WE SHALL OVERCOME SOMEDAY , O DEEP IN MY HEART , I DO BELIEVE THAT WE SHALL OVERCOME SOMEDAY"

Muniappan Pakkangal said...

Yes Dikshith,it should happen.

vinoth gowtham said...

Kandippa oru naal vidivu pirakkume ntrum nambuvomaaga.
Gud 1.

Muniappan Pakkangal said...

Vidivu nichchayam,but when?

பழமைபேசி said...

அன்பரே வாழ்த்துகள்!

NHM மென்பொருள் பாவித்திடுங்கள், தமிழில் எளிதாய் தட்டச்சு பொறித்திடலாம்.

ஆ.ஞானசேகரன் said...

//வேதனைகள் தீரும்
விடியல் உண்டு
தமிழினம் மீளும்
தமிழீழம் மலரும்//

என்னை பொன்ற எல்லா தமிழனுக்கும் இதே ஆசைகள்..

அதுவரை .....எத்தனை உயிர்கள் போகுமோ!!!!!!!!

Muniappan Pakkangal said...

Nandri Pazhamaipesi,i'll do it.

Muniappan Pakkangal said...

Great things are done only with sacrifices.It forms the base for the victory by the next generation.Nandri Gnanasekaran.

வீணாபோனவன் said...

தமிழீழம் தமிழீழம் என்று அழும் உங்களைப் பார்த்து சிரிப்பதா நான் அழுவதா? அங்கு இலங்கையில் வந்தேரிகளாக வாழும் உங்கள் இனத்தவராகிய மலைநாட்டவரை பற்றி சற்றேனும் யோசித்துப் பார்த்தீர்களா? இந்த ஏழை மக்களுடன் வாழ்ந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? எனக்கு அந்த அனுபவம் உண்டு. அதே சமையம், இதே ஈழ மக்களோடு வாழ்ந்த அனுபவமும் எனக்கு இருக்கிறது.உங்களது தலைவர் Late திரு. Rajiv Gandhi-ய கொலை செய்தது யாருங்க??? இதே இலங்கை அதிபர் Late திரு. பிரேம தாஸாவை யாருங்க போட்டு தள்ளியது? அவனுக திருந்தட்டும், அதன் பிறகு பார்க்களாமே... ஏன் அவசரம்? இன்னும் ஒரு மாதம் போதுமே! It is an unfortunate situation, person like Blogger பழமைபேசி also blindfodly supporting such a terrorist outfit. I was in Ceylon between 19972 - 1991. Hence, I do know what happened over there then my counterparts who are just sitting and blaberring in neighbour India and in the Western/Europe nations.

Some interesting sites are below:
http://truetamilans.blogspot.com/2009/01/blog-post_23.html

http://defence.lk/new.asp?fname=20090131_02 ==> Why??? Is the leader pissed-off or what man? :-)

For what this? : http://defence.lk/new.asp?fname=20090411_02 கோழை யார் இதில்? ஒரு இறந்தவனை கொல்வதில் அப்படி என்ன சந்தோஷம்? Don't you think beheading a statue is such a stupidity??? I think Juffnatiest (?) need more education than any other else :-)

For what these SHITs are here??? Learn more here: http://www.thehindu.com/2008/02/06/stories/2008020652801900.htm

Why he is alive yet??? (Just wondering (coz near-by MacDonalds might have sponsered him :-)) http://news.bbc.co.uk/2/hi/uk_news/7994946.stm

The rebels, Tamil Tigers ==> When they say REBELS, what does that mean REBELS? In your way, are you gonna say that REBELS are peaceful TAMIL people???
Here we go: http://timesofindia.indiatimes.com/articleshow/4368657.cms Read properly. What Sctotlandyard Police spokesman said: "Police have made four arrests - one for violent disorder, two for public order and one for breach of the peace." இதுதான் உங்க பீஸா-வா புர்ல உங்க-பீஸாங்க :-) Visit here: http://news.sky.com/skynews/Home/UK-News/Tamil-Tigers-Protest-In-Parliament-Square-Sees-Four-Arrests-And-Disrupts-Central-London/Article/200904115257105?f=rss

Anyway, here is the bettle progress in SL(How much they want??? (the terrorist want???)) : http://defence.lk/orbat/Default.asp

And what is the value of these guys/gals life : http://defence.lk/new.asp?fname=20090406_08 Are these guys/gals achieved something??? Have you ever been read "Lie" story which was written by Bala (aka: Balasingham) then known by Adele Bala known as "Will to the Power" (guess who is in power now). I'm pretty much sure that you are out of the show-case, period. Sorry to say that boss :-(

And what make sense of these activities: http://ibnlive.in.com/news/nehru-statue-in-london-disfigured-by-vandals/89959-2.html

Why don't you watch this too :-) http://www.youtube.com/watch?v=jVqzQpPIq3k

இவர்கள் யாரும் மனிதர்கள் இல்லை அல்லவா ???: http://www.defence.lk/new.asp?fname=20090331_05
What is the plight of their life? then???

இதில் உங்க "தல"ய கொஞ்சம் காட்டுங்களேன் தல, Please :-) ... http://www.defence.lk/new.asp?fname=20090405_04

வெரும் பிணம் தின்னுபர்கு வாக்காளத்து வாங்குறிங்களா???
If the LTTE is SOLE representative of (which is a bull-shite) Tamils, then why such plannings: http://defence.lk/new.asp?fname=20090409_03

ஏங்க இப்படி எல்லாம்? இவிங்க??? impotent-aa??? இங்க பாருங்க : http://news.oneindia.in/2009/04/09/sonia-gandhi-receives-ltte-threat-security-hiked.html

AFTER ALL:
உங்க தலயோ தலவிதியோ, ஏன் அவர் பொரிக்கித்தனமாக இங்க குந்திகினாருங்க? புர்ல... கொஞ்சம் வேளக்குங்க :-) http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1994/54/1994_9054.asp

உங்கள பார்க்க பரிதாபமாக இருக்கு Sir... சோ, இதேட நிறுத்திக்கிறேன்

-வீணாபோனவன்.

Nandri Veenaaponavan for ur visit.You had sometime in Srilanka,i am happy to know it.I have one employee in my clinic a malaiyaha tamil,now a repatriate.First understand the post,itz not in support of LTTE. You cannot forget the killing of Padmanaba & 12 others in chennai in 1984,Prabaharan has spent 2 years in Chennai prison.LTTE the aim of the orgaisation is good but they travel in a wrong path.I have 2 people who come from Colombo to me, when they need treatment when they r at Madurai.They tell a lot abt what is happening there.One thing is sure,tamils are living as slaves there & it should b broken,my post is only for that.

ஹேமா said...

முனியப்பன்,உங்களுக்கு நன்றி என்கிற வார்த்தையைத் தவிர வேறு ஏதும் எனக்கு இல்லை.

வீணாய்ப்போனவன் அழகாய் உணர்வோடு உங்களை உணர்ந்தே உங்களுக்குப் பெயர் வைத்திருக்கிறீர்கள்.

எதையும் பட்டு உணர்ந்தால்தான் உங்களுக்குப் புரியும் வலி என்றால் என்ன என்று.

கொன்றவர்கள் ஒரு பக்கம்.
இறந்தவர்கள் ஒரு பக்கம்.ஆனால் இன்று பட்டினிச் சாவோடு,
குண்டுகளுக்கு முகம் கொடுத்து,
இயற்கைக்கும் எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது பொது மக்கள்.அதுவும் தமிழ் மக்கள்.

மனம் அதில் கொஞ்சம் இரக்கம் என்று கொஞ்சமும் இல்லாத ஜென்மம் நீங்கள்.கவனியுங்கோ கொஞ்சம் எத்தனை உயிர்கள் நாளாந்தம் அழிந்துகொண்டிருக்கிறது.
நீங்களும் ஒரு குடும்ப உறவோடு கூடிப் பிறந்த ஒரு மனுஷன் தானே ?

Muniappan Pakkangal said...

Nandri Hema,i wanted to say something for the people who want the slavery to go.

வீணாபோனவன் said...

Muniappan said...
//Nandri Veenaaponavan for ur visit.You had sometime in Srilanka,i am happy to know it.//

Doc, when you said "sometimes" is it means 21 years 'sometimes'?? It is my half of life Doc.

-வீணாபோனவன்.

வீணாபோனவன் said...
This comment has been removed by a blog administrator.
Muniappan Pakkangal said...

Nandri Veenaaponavan for ur visiting again.I have misunderstood ur stay in Ceylon bcz of ur printing mistake,u've posted as 19972.

நிலாவும் அம்மாவும் said...

அருமையா சொல்லி இருக்கீங்க..

எங்கயோ வெளி நாட்டுல உக்காந்துக்கிட்டு கையாலாகதவங்களா இருக்குறதை நினச்சா வெக்கமா இருக்கு...

ஏதாவது பண்ணனும்னு வெறியாவும் இருக்கு

Muniappan Pakkangal said...

Nandri Nilaavum ammaavum,enge irunthaalum, ellaarukkum intha unarvu irukke,onnum seiyavum mudiyalaiye.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said... கொன்றவர்கள் ஒரு பக்கம்.
இறந்தவர்கள் ஒரு பக்கம்.ஆனால் இன்று பட்டினிச் சாவோடு,
குண்டுகளுக்கு முகம் கொடுத்து,
இயற்கைக்கும் எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது பொது மக்கள்.அதுவும் தமிழ் மக்கள்.//

நன்றாக சொல்லியுள்ளீர்கள் ஹேமா...
கண்டிப்பாக பொது மக்கள் பாதுகாக்கப்படவேண்டும்

Muniappan Pakkangal said...

Nandri Gnanasekaran for ur revisit.

ஆ.ஞானசேகரன் said...
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் said...

மதிப்பிற்குறிய ஐயா, வணக்கம்! ஓர் மகிழ்ச்சியான செய்தி. என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்... உங்களின் வருகை என்னையும் மகிழச்செய்யும்..... இங்கு சுட்டவும்- அம்மா அப்பா

அன்புடன் ஆ.ஞானசேகரன்

கார்த்திகைப் பாண்டியன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan for conferring Pattaampoochi award to me.My Greetings to u for receving the Pattaampoochi award.

Muniappan Pakkangal said...

Nandri Karthihaipandian for ur greetings.Greetings to u for receving the Pattaampoochi award.