Thursday, April 30, 2009

வழக்கொழிந்த பழக்கங்கள்

தமிழர்கள் பண்பு மிக்கவர்கள் பெருந்தன்மையானவர்கள், இன்று தமிழன் நிச்சயமாக சுயநலவாதியாய் மாறிவிட்டான், வெகு சிலரைத் தவிர.

இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத பழக்கங்கள் கிட்டத்தட்ட 60-70 வருடங்கள் முன்கூட பழக்கத்தில் இருந்தன.

ஒரு சில தாய்மார்கள் தன் பிள்ளைக்கு குடுத்தது போக மிச்சம் தாய்ப்பால் இருக்கும். அதை வீணாக்காமல் வேறொரு பிள்ளைக்கு குடுப்பார்கள், இது கிராமங்களில் இருந்த வழக்கம்.

பிரசவத்தில் தாயை இழந்த பிள்ளைகளை வேறொரு தாய், தாய்ப்பால் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த பழக்கம் அக்காலத் தாய்மார்களின் சிறந்த பண்பை பறைசாற்றுகிறது.

பிள்ளைச்சோறு இது கிராமங்களில் பெரிய வீடுகளில் ( பெரிய வீடுன்னா, 'முக்கியமான' அப்படின்னு எடுத்துக்குங்க) மதியம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, தங்கள் வீடுகளில் மதிய உணவு இலவசமாக சோறு, குழம்பு கொடுப்பார்கள். 20-30 வருடங்கள் முன்பு வரை இருந்த பழக்கம் இன்று எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

13 comments:

வினோத் கெளதம் said...

தகவல்கள் ஆச்சரியம் அளிக்குது சார்..

Muniappan Pakkangal said...

Tamilians were broad minded even in the recent past.Of these two,feeding other child with the surplus breast milk was in practice till 1960's.Pillai choru is the forerunner of the midday meals in school.That also was in practice even 10 years back.It may b in some part of Tamilnadu even now.

பழமைபேசி said...

நன்றிங்க தலைவா.... நல்லா பழைய பற்றியங்களைத் தொகுத்து இன்னும் போடுங்க....

Dikshith said...

Kaala chakkaram sutri varumbodhu netru irukkum vazhakkangal indru illamal pogiradhu enbadhu nidharsanamaana unmai. Aanal eppadi netru irundha fashion (narrow pant, bells,baggi) eppadi indru konjam konjama thalai thookugiradho adhepol idhuvum thalaithookinal nalladhuthaane. FASHION MAARUVADHAAL YAARUKUM NANMAI ILLE AANA INDHA PAZHAKKANGAL MAARUMBODHU ORU KURIPPITA PEOPLE NANDRAAGA IRUPPAR ENBADHU EN KARUTHTHU. Nalladheye ninaippom Nalladhe nadakkum.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,these things won't come back bcz,people are more selfish now,they think abt themselves only & most of the people are not interested in other's welfare.

Muniappan Pakkangal said...

nandri Pazhamaipesi,i'll post some articles abt Tamil culture,inbtwn.

butterfly Surya said...

நிறைய நல்ல பழக்கங்கள் வழக்கொழிந்து வருவது வேதனையானவையே டாக்டர்.

Muniappan Pakkangal said...

Most of the cultural & social good things have gone & we are living in a highly spoiled,selfish world.Even now, some thing good remain in people.

RJ Dyena said...

wow useful... and rare information Muni....

Muniappan Pakkangal said...

Nandri Dyena,these things were in practice in rural Tamil nadu.

vellaisamy said...

VERY INTRESTING TO KNOW OUR TREDITINAL BEHAVIER

ஹேமா said...

"வழக்கொழிந்த பழக்கங்கள்" அருமை.இதேமாதிரியான எத்தனையோ பழக்கங்கள் இப்போ இல்லாமலேயே போய்விட்டதே.எங்கள் ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் 31 நாட்களுக்கு அந்த வீட்டில் சமையல் இருக்காது.
அயலவர்கள் உறவினர்களே 31 நாட்களும் சமைத்துக் கொண்டு போயோ /சாமான்களைக் கொண்டு போய் சமைத்தோ கொடுப்பார்கள்.
இப்போ எங்கே...!இந்த வழக்கம் இருக்கிறதா உங்கள் ஊரில் ?

Muniappan Pakkangal said...

Nandri Hema for ur info.Itz nice to hear Ayalavarhal-a nice word.I don't know abt the relatives and nearby people looking after the grived family.But in previus days the relatives and Ayalavarhal were close.I'll enquire my Amma for such practices.