காதல் என்றால் என்ன என்றவனை
காதல் வலையில் வீழ்த்தி காதலுக்கு
முகவுரை எழுதியவளும் நீ
முடிவுரை எழுதியவளும் நீ
கரம்பற்றி கைகோர்த்தது
கைவிடவா....?
நீ கவிழ்த்தது கப்பலை அல்ல
என் இதயத்தை
சிதறு தேங்காய் போல்
சிதறியது என்மனக் கோட்டைகள்
நீ வளர்த்த காதலை
நீயே தகர்த்த கொடியவள் நீ
என் இதயத்தை
ஏன் ரணகளமாக்கினாய் ... ?
காதலிக்க ஒருவன்
கைப்பிடிக்க ஒருவன்
நீயும் ஏன்
பத்தோடு பதினொன்றாகிப் போனாய்....?
Sunday, June 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
தல
என்னாது இது திடிர்னு கவிதைல கலக்குறிங்க..
நல்லா இருக்கு..எதாவது பீலிங்க்ஸ்..??
Chumma oru trial kavithai pakkam Vinoth Gowtham.Ithu 7 vathu kavithai.No feelings,just imagination.
Indrumudhal PULAVAR MUNIAPPAN endru azhaikkap paduveergal.
Nandri SuperSaiyan,pulavar vesham ennaikkavathu oru naal mattum.
Kalakkurel pongo!!! super sir!!!
nandri Tamilpriya,kalakkal is a part fo life.
Kavithai enbadhu oruvar ullathil udhayamaagumbodhu adhu AARU POLA perukkeduthu oadum enbargal - siru kavidhayai irundhaalum super.
///காதல் என்றால் என்ன என்றவனை
காதல் வலையில் வீழ்த்தி காதலுக்கு
முகவுரை எழுதியவளும் நீ
முடிவுரை எழுதியவளும் நீ///
தலைப்பும் வரிகளும் அருமை டாக்டர்..
காதலில் கலக்கல்தான் போங்க
//நீ வளர்த்த காதலை
நீயே தகர்த்த கொடியவள் நீ//
அனுபவமா? இல்லை அனுமானமா?
நல்லா இருக்கு சார்....
Nandri Dikshith.Kavithai ootru rendu,onnu Aaru,innonnu Kaataaru,nammathu entha category.
Nandri Gnanaseharan,varihal nalla irukka.Ellam anumaanam thaan.Neenga Michael Jackson postla pattaya kilappitteenga.
VERY CLEARLY STATED ABOUT LOVE FAILURE AND ABOUT LOVE DEVELOPMENT
VERY CLEARLY STATED ABOUT LOVE FAILURE AND ABOUT LOVE DEVELOPMENT
Nandri Vellai,itz an unfortunate thing to b involved in love failure.
இன்னும் ...
செல்லவும் ....
என் ரோஜா மலருடன் .
Nandri Tommy,i tried a kavithai & i'll soon try like u, moonu vari kavithai.
டாக்டர். காதல் கவிதை.. அருமை..
வாழ்த்துகள்..
Nandri Vannathu poochiar,kathal vazhkaila illaina manitha piraviye waste.
டாக்டர் முனியப்பன்,நான் கொஞ்ச நாள் இந்தப்பக்கம் வரல.அந்த இடையில என்ன ஆச்சு உங்களுக்கு...!கவிதையை உங்கள் துணை பார்த்தாரா ?என்றாலும் கலக்கல் கவிதை.
Nandri Hema for ur comeback.Enakku onnum aahalai.I just tried a sohapaattu.I'll be out with a romantic kavithai soon.
Post a Comment