Wednesday, September 16, 2009

குற்றாலத்தில் அஷூக்குட்டி

முனியப்பன் வருடத்திற்கு ஒரு முறை தங்கை, தங்கை கணவர், அமர், அஷூவுடன் குற்றாலம் செல்லும் வழக்கம் உள்ளவர்.

குற்றாலத்தில் குளிக்க மே 15 முதல் ஜீன் 15க்குள் போயிருவார். ஏன்னா, அப்பத்தான் கூட்டம் இருக்காது. அமர், அஷூ சந்தோஷமா குளிக்கத் தோதாயிருக்கும். டென்த், பிளஸ்டூ ரிசல்ட் வந்து, எல்லாரும் காலேஜ், ஸ்கூல் அட்மிஷன்னு பரபரப்பாயிருப்பாங்க. குற்றாலம் கூட்டமில்லாம ஃப்ரீயா இருக்கும்.

குற்றாலம் ஃப்ரீயா இருந்தா குளிக்க அருவியில தண்ணி வேணும்ல. தண்ணி நல்லா அருவில விழுகிறத கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டுத்தான் குற்றாலம்.

ஹிண்டு பேப்பர்ல சாட்டிலைட் படத்துல கேரளாவையும், கன்னியாகுமரியையும் தழுவிக்கிட்டு மேகக்கூட்டம் இருக்கணும். மதுரைல காலை 8 மணி வரைக்கும் வெயில் வரக்கூடாது. மதுரைல காத்து அடிக்கணும், அடிக்கிற காத்துல மரத்துல இருக்குற கிளையெல்லாம் டான்ஸ் ஆடணும். அப்படின்னா குற்றாலம் நல்லா இருக்கும். எதுக்கும் குற்றாலத்துல உள்ள நண்பரையும் போன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்கிடுவார்.

குற்றாலம் போயாச்சு, குளிக்க எல்லா அருவிலயும் தண்ணி இருக்கு. மெயின் பால்ஸ், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, இது மூணுலயும் குளியல். ஒவ்வொரு எடத்துலயும் கொறைஞ்சது ஒண்ணுலர்ந்து ஒன்றரை மணி நேரம் குளியல். குற்றாலத்துல வெயில் சுள்ளுனு அடிச்சா மதியம் 11-3, முனியப்பன் பக்கத்துல கேரளாவுக்குள்ள பாலருவிக்குப் போயிருவார். குற்றாலத்துல இருந்து 25 கிலோ மீட்டர்ல கேரளாவுல பாலருவி.

இந்த ஜீன் 11 குற்றால போட்டோஸ்

குற்றால சிறுவர் பூங்காவில் ஊஞ்சலாடும் அஷூ அப்பா

குற்றாலம் சிறுவர் பூங்கா - சறுக்கு விளையாடும் அமர், அஷூ, அப்பா

குற்றாலம் சிறுவர் பூங்கா - சிறு குன்றில் ஏறும் அஷூ

குற்றாலம் சிறுவர் பூங்கா - பாம்புகளை அப்பாவுடன் பார்வையிடும் அஷூ

கேரளா - பாலருவி செல்லும் வழியில் ஆற்றில் விழுந்து கிடந்த மரத்தின் மேல் அஷூ

பாலருவி தேக்குமரக் காட்டில் அஷூ

அஷூ எடுத்த போட்டோக்கள்

குற்றால குரங்குகள்

குற்றால சிறுவர் பூங்கா - பாம்பு

குற்றால சிறுவர் பூங்கா

கேரளா - ஆரியங்காவுக்கு முன்னால் உள்ள வியூ பாய்ண்ட்.

பாலருவி தேக்கு மரங்களுக்கிடையில் அஷூவின் அப்பா, அம்மா.

பாலருவிக்கு முன்னால் உள்ள ரயில் ஓடும் பாலம்

பாலத்தில் போகும் ரயில்

சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் எந்திர வாழ்க்கையில் இருந்து சிறிது மாற்றம் தேவை. இது வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடர மிகவும் அவசியம்.

14 comments:

வினோத் கெளதம் said...

Photos are really nice sir.

Muniappan Pakkangal said...

Nandri VinothGowtham,oorukku poitu vanthaachaa ?

Thenammai Lakshmanan said...

appa unnidam padiththathu...
six pack up...
peran piranthachu...
kutralathil ashukkutti...
ellamay superb!!!
thodarnthu ezuthungL..
all the best!!!

Muniappan Pakkangal said...

Nandri Thenammailakshmanan for ur visit & wishes.

Dikshith said...

Miga arumayana kaatchi thoguppugal. Neril sendru vandhadhupol irukku enakkum. Vazhthugal.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,nature is great.

ஹேமா said...

டாக்டர் அதான் நடுவில உங்க பதிவுகளைக் காணலியா ?சுற்றுலாப் போய்ட்டீங்களா.அஷூக்குட்டி வளர்ந்திருக்கார்.அழகா இருக்கார்.
முந்திலும் விட போட்டோவும் நல்லாவே எடுத்திருக்கார்.பாருங்க பாம்பு குரங்குன்னு.

நான் ஆவலாய் இருந்தேன் உங்களையும் பார்க்கலாம்ன்னு.
காணல.நான் அஷூக் குட்டிக்கிட்டதான் கேக்கணும் உங்களை ஒரு போட்டோ எடுத்து இதோட சேர்த்துவிடச்சொல்லி.

Muniappan Pakkangal said...

Nandri Hema,Ashu is improving,he has taken me also.I was busy from 15.7.09 to 15.8.09 for Manarkeni topics.I have posted 3 articles which'll appear one by one in the blog after 30.9.09,the last date for the competition.As you know the first of them will be Eezham as i know.

Admin said...

நல்ல பகிர்வு படங்கள் அழகாக இருக்கின்றன.

Muniappan Pakkangal said...

Nandri Shanthru,the photos were taken with Kodak Gold 400 film in Kodak Starter camera.

ஹேமா said...

டாக்டர் நீங்க எங்க ?சுகம்தானே ?வேலை அதிகமா?
காணல அதான் பாத்தேன்.

Muniappan Pakkangal said...

Nandri Hema,I was busy for some 20 days,preparing for a topic to be telecast in Kalaingar TV. The shooting was over on 2nd & the first episode was telecast on 3rd. I'm coming on 10th Oct in Kalaingar TV at 9.30pm in Ithu Rose neram.ACTUALLY WHAT I PREPARED,IS NOT COMING.I've given a post for posting & since my frnds also are busy,they have not done it so far. So,plz see me on 10th Oct in Kalaingar TV at 9.30 pm Indian time.Nandri Hema.

ஆ.ஞானசேகரன் said...

புகைப்படம் எல்லாம் அருமை, அழகு

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,half the photos were taken by Ashu.