Saturday, November 7, 2009

வாத்தியார் அஷூ

"ஆச்சீய் உங்க பையன் ரொம்ப தொல்லை பண்றான், அவனைக் கண்டிச்சு வைங்க" என்று முனியப்பனைப் பற்றி கம்ப்ளைண்ட் பண்ணும்

அஷூக்குட்டி இப்ப எடுத்திருக்கும் அவதாரம் வாத்தியார்.

யுகேஜி படிக்கும் அஷூ வாத்தியார். அவரோட ஸ்டூடண்ட்ஸ் 4 வது படிக்கும் அமரும், முனியப்பனும்.

"6th லெஸன ஒப்பிங்க" அப்படிம்பார் அஷூ, அமர் தத்தக் பித்தக்குன்னு எதையாவது சொல்வார், வெரிகுட் அப்படிம்பார் அஷூ.

முனியப்பன் அதே போல் சொன்னவுடனே தப்புன்னுவார் அஷூ.

ஹோம்ஒர்க் எழுதி அமருக்கும் முனியப்பனுக்கும் குடுப்பார் அஷூ. அமர் எழுதுறதுக்கு டிக் பண்ணி ஸ்டார் ஒட்டிருவார்.

முனியப்பனுக்கு இண்ட் போட்டு "ஒன் பேரண்ட்ஸ கூப்பிட்டு வா"ம்பார். பேரண்ட்ஸ் வந்தது மாதிரி "ஒங்க பையன் படிக்கவே

மாட்டேங்கிறான். வீட்ல டிவி முன்னாலேயே ஒக்காந்துருக்கானா" அப்படிம்பார்.

இதுக்கிடைல முனியப்பனுக்கு அஷூவோட டோ ஸ் வேற, "என்ன படிக்கிற ம்ம்"

அமர், முனியப்பனுக்கு மார்க் போடுவார் அஷூ. அமருக்கு 10/10. முனியப்பனுக்கு பத்துக்கு முட்டை, அதுவும் பெரிய

முட்டையாம். சொல்லிட்டு சிரிப்பு வேற.

சிறு பிள்ளையோடு சிறு பிள்ளையாய் நாமும் மாறி விளையாடும் சுகம் தனி.

12 comments:

ஆ.ஞானசேகரன் said...

//சிறு பிள்ளையோடு சிறு பிள்ளையாய் நாமும் மாறி விளையாடும் சுகம் தனி//

உண்மைதான் சார்.... அந்த சுகமே ஒரு அலாதிதான் போங்க

பிரபாகர் said...

மழலையோடு மழலையாய்... தனி சுகம்தான். புது உலகம். நல்லாருக்குங்க.

பிரபாகர்.

Dikshith said...

Enakku ennamo ashu pirkalaththule oru miga periya TEACHERa varuvaan pola theriyudhu. Adharku ippove training edukkaran pola.

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,itz a pleasure to play with kids.Hope you also have it.

Muniappan Pakkangal said...

Nandri Prabahar.As you said,itz a different world of pleasure.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith for ur forecast.

ஹேமா said...

அச்சோ...அச்சோ வெக்கமில்ல டாக்டருக்கு.வாத்தியார் அஷூக்குட்டிதான் உங்களுக்குச் சரி.இனியாச்சும் யாருக்கும் ஊசி போடாதீங்க.

இனிய அனுபவம் டாக்டர்.ரசித்துச் சிரித்தேன் நானும்.

Muniappan Pakkangal said...

Children take us to a different world & itz nice to be with them.Nandri Hema.

தமிழ் நாடன் said...

குழந்தைகளின் உலகமே தனி ஐயா!
அருமையாக வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

Muniappan Pakkangal said...

Nandri ThamilNaadan,itz a pleasure to be with children in their world.

Thenammai Lakshmanan said...

மிக இனிமை முனியப்பன் ஸார்

குழந்தைகளோடு குழந்தைகளா மாறும் இன்பமே தனி

Muniappan Pakkangal said...

Nandri Thenammai,itz a pleasure.