Tuesday, January 26, 2010

கங்கண சூரிய கிரகணம்

ஜனவரி 15 ஆம் தேதி மத்தியானம் எல்லாரும் சூரிய கிரகணம் பார்த்திருப்போம். ரொம்ப நல்லா தெரிஞ்சது. முனியப்பனுக்குத் தோதான மதியம் 1.20 மணிக்கு முழு சூரிய கிரகணம்.

எல்லாரும் பாத்ததப் போய் ..... அப்படின்னு நௌக்கிறீங்களா

எல்லாரையும் போல் எக்ஸ்ரே வச்சு பாத்தது முனியப்பன் குடும்பம். ஆனா அவங்க வீட்ல தரைல நிழலா விழுந்தது சூரிய கிரகணம். வெள்ளை வளையம் சூரியன், கருப்பு வட்டம் சந்திரன். போட்டோ எடுத்தது அஷிவோட அண்ணன் அமர். கேமரா பானசோனிக் டிஜிட்டல்.





விண்வெளி அதிசயம் முனியப்பன் வீட்டுத் தரையிலும் தெரிந்தது தான் அதிசயம்.

10 comments:

வினோத் கெளதம் said...

அடடா..நாங்க தான் மிஸ் பண்ணிட்டோம்..

Muniappan Pakkangal said...

Nandri Vinoth Gowtham,we had the chance to see the solar eclipse.

Dikshith said...

Idhu Adhisayam Aanaal UNMAI Engira thalaippu koduthirundhal Superaaga irundirukkum. Enakku therindhu tharayil theriya vaaypu illai. Sooriyan Chandran poandra Eyarkaiyum Ungal meedhu Paasamaaga iruppadhai idhu Kaatugiradhu.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,it happened and was seen by Sundar also at his house.

Thenammai Lakshmanan said...

அட நான் இப்போதான் முதல் முதலாகப் பார்க்குறேன் முனியப்பன் சார் ...
அருமை ...
வித்யாசமா இருக்கு

Muniappan Pakkangal said...

Nandri Thenammai,the skywatchers advised to see the solar eclipse by keeping 2 papers one below the other with the upper one having a hole in the centre of it & the eclipse will be visible in the lower one.But by God's grace we had the same thing on ground.

ஹேமா said...

பாருங்க டாக்டர் இதுதான் சொல்லுவாங்க நல்ல மனுசரைத் தேடி நல்ல விஷயங்களும் வீடு தேடி வரும்ன்னு !ரொம்ப அழகு.
அமருக்கும் பாராட்டுக்கள்.

Muniappan Pakkangal said...

Nandri Hema,i've conveyed our wishes to Amar.

vellaisamy said...

BUTIFULL SOLAR ELIPS.

Muniappan Pakkangal said...

Thank you Vellai.