Monday, October 11, 2010

பகல் கொள்ளை

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். எல்லோருக்கும் பனங்காய்ச்சி மரம், பொன் முட்டையிடும் வாத்து.

முன்னால எல்லாம் ரஜினி படம் ரிலிஸாச்சுன்னா மொத 2 நாள் ரசிகர் மன்றம் show. ஒரு showவுக்கு 25000 ரூபாய் கட்டிருவாங்க. அப்புறம் சினிமா பாக்க வர்றவங்ககிட்ட அந்த Ticket எல்லாம் ஒரு தொகை வச்சு வித்து சம்பாதிப்பாங்க. ரசிகர் மன்ற ஷோ முடிஞ்சப்பிறகு அடுத்த showல இருந்து பொது மக்கள் படம் பாப்பாங்க. டிக்கெட் வெல 50 ரூபாய்க்குள்ளதான் இருக்கும்.

8 வருஷத்துக்கு முன்னால திரை உலகினர் திரண்டு போய் முதலமைச்சர்ட்ட மனு குடுக்கிறாங்க. "TV, திருட்டு சிடியால எங்க தியேட்டருக்கு ஆள் வரல, மொத கொஞ்ச நாளைக்கு டிக்கெட்ட விட கூட கொஞ்சம் வச்சு வித்துக்கிறோம்" உடனே அன்றைய முதலமைச்சர் "திரைப்படம் வெளியான 7 நாளைக்கு இஷ்டம் போல டிக்கெட்ட வெல வச்சு வித்துக்கலாம்"னு அனுமதி குடுக்கிறாங்க.

அதுலருந்து தியேட்டருக்கு ஏற்கெனவே வந்த கூட்டமும் கொறைஞ்சிருச்சு. கொறைஞ்ச டிக்கெட்டே 50 ரூபாதான். அதுவும் படத்த தியேட்டர விட்டு தூக்கந்தண்டியும் அதே ரேட்தான்.

"சினிமா பாக்க வர்றியா, கேக்கிற காச குடுத்துட்டு படத்த பாரு" அதான் இன்றைய நிலை. இப்ப வந்திருக்க ரஜினி படத்தோட ஒரு டிக்கெட் வெல எவ்வளவு இருக்கும்னு நெனைக்கிறீங்க. மொத நாள் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை . ஒரு டிக்கெட்டுக்குத்தான். ரஜினி படம் அதுவும் சூப்பர் படம்னா தொடர்ச்சியா House full ஆ ஓடும். இப்படியும் ஓடுது ஒரு showவுக்கு 300 போரோட. இப்பயும் ஒரு டிக்கெட் மினிமம் ரூ 150 எல்லா ஊர்லயும் .

சினிமா தியேட்டர்ல டிக்கெட்டுக்கு வசூலிக்கிறது கொள்ளையடிக்கிறாங்கன்னு Open fact. இதை தடுத்து நிப்பாட்ட வேண்டியது அரசாங்கம். அரசு இயந்திரம் ஏன் சும்மா இருக்கு. எந்த ஒரு தொழில்லயும் தொழிலுக்கு உள்ள மரியாதை இருக்கனும். சினிமா டிக்கெட்டுங்கிற பகல் கொள்ளை திரைப்படத் தொழிலையே நசிக்கிடும்.

12 comments:

எஸ்.கே said...

ஒரு டிக்கெட்டுக்கு இவ்வளவு காசெல்லாம் அநியாயம் சார்! ஆனால் அரசே இதைக் கண்டு சும்மா இருப்பது மோசம்! ஏற்கனவே பிளாக் டிக்கெட் வேற இருக்கு!

ஆ.ஞானசேகரன் said...

உண்மைதான் சார்.... இப்படியெல்லாம் படம் பார்க்கனுமா? நாமும் சிந்திக்க வேண்டும் எல்லாமே அரச்சாங்கத்திடம் சொல்ல வேண்டியதில்லை. நாம் பார்க்க போகவில்லையென்றால்.... விலை குறையும்....

இதை ரசிகன் என்ற பெயரில் முட்டாளாக இருப்பதை என்னவென்று சொல்ல?

ஹுஸைனம்மா said...

இந்த மாத்ரி ஏமாத்துறவங்ககிட்ட, நாமதான் விழிப்பா இருந்துக்கணும்.

Dikshith said...

Neenga kurippitadhupol andha kaalaththile MEDIA enbadhule vilambaram kidayaadhu. Aana ippallaam padam varadhukku munnaleye vilambaram. Evano oruvan KOZHIKKA than indha velai. Ivvalavu selavu panni padam yeduththa kaasula Yezhai makkalukku oru velai saappadu pottirundha niranja manasoda vazhthiyiruppan. Ippo arasiyal enbadhu yellathileyum enter aagira easy ana matter. KAALAM BADHI SOLLATTUM.

Dikshith said...

NALLA TITLE dr NAAN IDHU YEDHO ORU PADATHINODA TITLE ONU NINACHEN.

மோகன்ஜி said...

ரொம்ப நியாயமான கொல்வி உங்களது.பின்ன இரநூறு கோடிய இல்ல வசூல் பண்ணியாகணும்.சினிமா கலைஎன்கிற கூண்டைவிட்டு,வர்த்தக விமானம் ஏறிப் பல நாளாச்சு

Muniappan Pakkangal said...

Nandri SK.The cost of a ticket even now in Chennai is Rs.250.Cinema is made for revenue by making people relax.But what the present trend shows no difference from Dacoity.There is noBlack ticket now ,itz the robbery in the ticket counter itself.

Muniappan Pakkangal said...

Yes Gnanaseharan , bcz of the high counter rate in theatres, people have avoide seeing films in theatre. Cine people only should realise this.

Muniappan Pakkangal said...

Nandri Hussainamma ,people are always alert & there is no crowd for any film in theatres nowadays.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,ithu yaar kozhikka enbathuthaan matterae.As u saidKalam pathil sollatum-Time has done itz job,theatres are not cowded now for anyone film.

Muniappan Pakkangal said...

Nandri Mohanji,itz 240 crores.Cinema is commercial,itz not art,but whatz happening for the past 2 years is Dacoity.

Muniappan Pakkangal said...

Yes Gnanaseharan , bcz of the high counter rate in theatres, people have avoide seeing films in theatre. Cine people only should realise this.