Monday, November 15, 2010

நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா - அமர்

முனியப்பன தன்னோட வீட்டுக்கு Phone பண்ணா, Phone அ எடுத்து ஒரு Recorded voice மாதிரி "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்" னு ஆரம்பிச்சது, முனியப்பனுக்கு ஆச்சர்யம் "என்னடா புதுசா இருக்கேன்னு" Rcorded voice மாதிரி தொடருது "தற்சமயம் எந்திரன் படம் பார்த்துக் கொண்டிருப்பதால் சிறது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்" அமர் இப்படி சொல்லிட்டு Phone அ வச்சுட்டார். முனியப்பனுக்கு பக்கத்தில் இருந்தவங்களுக்கு ஒரே சிரிப்பு

இந்த அமர்தான் முனியப்பனை பாத்து ஒரு குண்டை வீசினார், "நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா?"

"ஏம்ப்பா"

அமர் "நீ தின்னுட்டு ஒக்காந்துக்கிற, அப்புறம் எப்படி கலோரி வெயிட் ஏறும், சாப்பிடறத செலவழிக்கனும்"

முனிய்பபன் அப்படி ஒண்ணூம் வெயிட் கெடையாது. 60 Kg இருக்க வேண்டிய ஆள் 62 kg, அதனால ஒரு சின்ன தொந்தி அந்த excess 2 kg தொந்தி அமர் கண்ல பட்டு, முனியப்பனுக்கு advice பண்ண வச்சிருக்கு.

மாமான்னா அமர், அஷ¥வுக்கு அவ்வளவு பாசம். சிறு வயசிலயே Health Awareness வந்திருக்கு பாத்தீங்களா அது ரொம்பப் பெரிய விஷயம்.

5 comments:

ஹேமா said...

ம்ம்....பாசமுள்ள மாமாதான் டாக்டர் நீங்க.எனக்கும் ஒரு மாமா இருந்தார் !

Dikshith said...

Indha kaalaththup podusugalukku ella vevaramum therium enbadharku idhuve aththatchi. Young ones are knowlegeable shrewd and smart also.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி டாக்டர்

Thenammai Lakshmanan said...

மாமா டாக்டர் இல்லையா அதுதான் மருமகனுக்கும் ஹெல்த் கான்சியஸ் டாக்டர் சார்

எஸ்.கே said...

நல்ல சிறுவன்!:-)
பாசமிக்க பதிவு!