Saturday, December 18, 2010

Students, Teaching GH - Dr நசீர்

முனியப்பன் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்ல படிச்சப்ப அவருக்கு அடுத்த batch Dr.Nazeer. நசீரும் மதுரைக்காரர்ங்கிறதால அவருக்கும் முனியப்பனுக்கும் எடைல பாசம் பொங்கி வழியும்.
காலேஜ் படிச்சு முடிச்சா தொடர்புவிட்டுப் போயிரும்ல நசீரும் முனியப்பனும் அப்புறம் பாக்கலை. முனியப்பன் மதுரைக்கு வந்த ஒடனே மதுரைல EST ஆஸ்பத்திரியில வேல பாத்த நசீர் பாக்க வந்தார்.

அப்புறம் நசீர் MS படிச்சு அரசு மருத்துவமனைகள்ல வேல பாத்தார்.

முனியப்பனும் நசீரும் ஒரு நாள் தொலைபேசில பேசுற வாய்ப்பு கெடச்சது. ரொம்ப நாள் கழிச்சு பேச்சுல்ல, ரொம்ப நேரம் பேசுனாங்க. அப்ப முனியப்பன், "ஏம்ப்பா Private Practice போடலை" ன்னு

கேட்டார். நசீர் GH, Students, Teaching அவ்வளவு போதும்.

இப்ப நசீர் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைல அறுவை சிகிச்சை பேராசிரியர். அரசாங்க ஆஸ்பத்திரி நோயாளிகளுக்காகவும் , மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்காகவும் தனது வாழ்க்கையை

அர்ப்பணிச்சுகிட்ட ஒரு நல்ல மனித மருத்துவர். இதெல்லாம் ஒரு அபூர்வ பெறவி

10 comments:

வீணாபோனவன் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை.. படிக்க நன்றாக உள்ளது. மிக்க நன்றி சார்.

அன்புடன்,
-கணேஷ்

ஹுஸைனம்மா said...

அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்களில் அநேகமா அனைவருமே ஏழைகள்தான். அவர்களுக்குச் சேவை செய்வதையே போதுமென்ற பொன்மனம் பெற்றவரை நண்பராகப் பெற்றதும் பேறே!! வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி டாகடர்.. அவருக்கு என் பணிவான வணக்கங்கள்.... தற்பொழுது மருத்துவமும் கல்வியும் சேவை மனப்பானமை இழந்து வெகுகாலம் ஆகிவிட்டது சார்......

Muniappan Pakkangal said...

Nandri Veenaa ponavan.

Muniappan Pakkangal said...

Most of the people who come to GH are poor & most of the cases are complicated.Itz nice to have Doctors like Nazeer in GH.

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,still we have service oriented people in Medical & Education departmens.You can see people devoted in Medicine & Education even now.

Dikshith said...

Oru silar self content aaga iruppargal endru kelvippattirukkiren. Adhu idhaan pola

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

Muniappan Pakkangal said...

Happy New Year SK.Thx for ur wishes.

Muniappan Pakkangal said...

U r rte Dikshith