Thursday, October 9, 2008

டாக்டர் எக்ஸ்

டாக்டர் எக்ஸ்

முனியப்பனோட நண்பர் டாக்டரை இனிமே எக்ஸ்னு கூப்பிடுவோம்.

டாக்டர் எக்ஸ் கிளினிக்ல ஒரு பேஷண்டை சீரியசா இருக்குன்னு கூப்பிட்டு வந்தாங்க. பேஷண்டை உள்ளே படுக்கப்போட்ட புது நர்ஸ் ட்ரெய்னீ, பேண்டை பாத்துச்சு.

டாக்டர் கிட்ட வந்து சார் டெம்பரேச்சர் நார்மல், பிபி பாக்க முடியலன்னுச்சு.

டாக்டர் பேஷண்டை பாத்தார், அது டெட்பாடி, செத்துப்போன ஆள் தூக்கிட்டு வந்திருக்காங்க.

செத்துப்போன பேஷண்ட்டுக்கு பல்ஸ், டெம்ப்பரேச்சர், பாத்திருக்க அப்படின்னு டாக்டர் சொன்னவுடனேயே அந்த டிரெயினிங் நர்ஸ் நடுங்குன நடுக்கம் சூப்பர் நடுக்கமாம்.


4 comments:

Prabakar said...

நல்லா எழுதுங்க முனியப்பன் "பேண்டை" , கொஞ்சம் எழுத்துப்பிழை பார்த்துக்கொள்ளுங்கள்

மதுரை என்பதால் மதுரை நிலவரம் பற்றியும் எழுதுங்கள் :) . உண்மை அரசியல் நிலவரம் என்ன , பத்திரிக்கையில் காட்டுவது எல்லாம் உண்மையா

Dikshith said...

dr oru dead bodykku ethana neram temparature normala irukkum pl reply

velusamymohan said...

Thank u Prabahar Samiappan,sorry for the spelling mistake.it has been corrected.Thank u for pointing it out.

Muniappan Pakkangal said...

Thank u Dikshith,the normal temp 98.4 is seen upto 30 minutes after the death in a dead human body.