பாடத்தில் படிக்காமல்
பழக்க வழக்கங்களை உன்னிடம் படித்தேன்.
செய்தி வாசிக்க
சொல்லிக் கொடுத்தாய்
உடல் நலத்துக்கும் உறுதியான
உடம்புக்கும் உன் குறிப்புகள்
உணவுக்கும் உன் குறிப்புகள்
உடை, உடல் சுத்தத்துக்கும் உன் குறிப்புகள்
மன உறுதிக்கும் மன மகிழ்ச்சிக்கும்
மன நிறைவுக்கும் உன் குறிப்புகள்
ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தாய்
ஒழுக்கத்தால்
அன்பு, அறிவு, பண்பு
அனைத்தும் கற்றுக் கொடுத்தாய்
சாதி பார்க்காமல்
சமத்துவம் பழகியவன் நீ
பெரியவர்களை மதிக்க வைத்தாய்
பெருந்தன்மையுடன் நடக்க வைத்தாய்
அடுத்தவனை அடக்கி ஆளாமல்
அனைவரையும் மதிக்கப் பழகினாய்
அகந்தை ஆணவம்
அண்டவிட வில்லை நீ
யாருக்கும் அடி வருடாமல்
எவருக்கும் அஞ்சாமல்
தவறு செய்யாமல் வாழ
தலைநிமிர்ந்து நடக்க வைத்தவன் நீ
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
சுதந்திரமாக உலா வர
சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்தாய்
சுடர் விளக்கான நீ
தியாகத்தையும் உன்னிடம் கற்றேன்
தியாகத்தை நீ எங்கே கற்றாய் .......... ?
Saturday, July 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
தந்தையை பற்றிய நல்ல கவிதை பாராட்டுகள் சார்... உங்களின் அன்பின் வெளிப்பாடு தெரிகின்றது...
Nandri Gnanaseharan,he was everything for me.
Thyaga manappanmai enbadhu oru PIRAVIK GUNAM endruthaan naan karudhugiren. Eppadi ungal appavidamirudhu pala nallozhukkangalai neengal katreergalo adhepol ungal appavum avatrai avar appavidamirundhu katriruppar polum. Parents play a vital role in bringinup quality children. No doubt about it.
iranthu pona en thanthaiyin ninivugal
appadiye muniyappan
Well said Dikshith.My father learnt all these things himself-himself a Suyambu in pazhakka vazhakkangal.My father was a Judge & his father was a Kalla chaaraayam viyabari.My Grandfather educated my father bcz of changing from Saaraya Samrajyam.
Nandri ASKMovies,itz real,u can't forget the person who gave life & shaped us.Hope u had a nice time with ur father.Appappa namma pakkam vaanga nanba.
simply superb:))
Nandri Vinoth Gowtham.
உங்க அப்பாவ நீங்க எந்த அளவுக்கு நேசிக்கிறீங்கன்னு ஒவ்வொரு வார்த்தையிலும் தெரியுது சார்...
Nandri Tamilpriya,i lost him 13 years back but i still feel him.I was in tears for 2 years after his passing off.
டாக்டர்,நீங்கள் உங்கள் அப்பாவைப் பற்றிச் சொல்லி என் அப்பாவின் நினைவுகளைக் கொண்டு வந்து விட்டீங்க.இப்பவே போன் பண்ணப் போறேன்.
இப்படிப்பட்ட அப்பாக்கள் கிடைப்பது அருமையிலும் அருமை.நானும் என் அப்பாவின் நெஞ்சில் படுத்துக்கொண்டே தேவாரம் பாடமாக்கினதும் அ...ஆ வன்னா படித்ததும் வாழ்வின் இனிமையான பக்கங்கள்.
நெகிழ்வான பதிவு.
அருமை டாக்டர்.
Nandri Hema,glad to know your affectionate moments with ur father.
Nandri Vannathu poochiar,unmai- nehizhvu.
excelllent.... vaazhthukkal Muni
Nandri Dyena.
Post a Comment