Thursday, August 13, 2009

சிக்ஸ் பேக் அப்

இந்த வார்த்தை, இப்ப தமிழ் சினிமாவை வச்சு தமிழ்நாட்ல மீடியா மூலமா பிரபலமா இருக்கு.

சத்யம் படத்துல விஷாலோட சிக்ஸ் பேக் அப், வாரணம் ஆயிரம் படத்துல சூர்யாவோட சிக்ஸ் பேக் அப், இப்ப தனுஷ்ம் சிக்ஸ் பேக் அப் முயற்சில இருக்கிறார்னு ஒரு சினிமா பத்திரிகை நியூஸ்.

சிக்ஸ் பேக் அப்புக்குன்னு தனி எக்சர்சைஸ், டயட் கண்ட்ரோல் அப்படின்னு சொல்றாங்க.

நம்ம ஊர்ல ஒவ்வொரு கிராமத்துலயும் குறைஞ்சது 5 பேராவது சிக்ஸ் பேக் அப்ல தான் இருக்காங்க. டவுண்ல லோடுமேன்களப் பாருங்க, நெறய பேர் சிக்ஸ் பேக் அப் தான். கடின உழைப்பாளிகள் கிட்ட சிக்ஸ் பேக் அப், கண்டிப்பா பார்க்கலாம். அளவான சாப்பாடு, அதிக உழைப்பு ..... இதான் சிக்ஸ் பேக் அப் ரகசியம்.

சிக்ஸ் பேக் அப்னா என்ன ?

ஜிம் காரன் கிட்ட கேட்டா ... அப்டாமினல் கட்ஸ் அப்படிங்கிறாங்க .... அதாவது வயித்துல இருக்கிற கட்டான அமைப்புகள்.

முனியப்பன் கிட்ட கேட்டா .... மருத்துவ ரீதியான பதிலைச் சொல்றார். நெஞ்சையும் (Xiphisternum) அடிவயிற்றையும் (Pubis) இணைக்கும் சதை ரெக்டஸ் அப்டாமினஸ் (Rectus Ubdominis). தொப்புளுக்கு அது வலது பக்கமும், இடது
பக்கமும் தனித்தனியாக மொத்தம் இண்டு உள்ளன. ஒவ்வொன்றும் மூன்று திரட்சியான பகுதியைக் கொண்டிருக்கிறது. அப்படி 2x3 = 6 ... இது தான் சிக்ஸ் பேக் அப் (Six Pack Ab). இந்த இரண்டு பக்க சதை தான் நம் வயிற்றுக்கு (abdomen)
security guard.

எது எப்படியோ, சிக்ஸ் பேக் அப் உள்ள ஆண்களைத் தான் பெண்கள் விரும்புவதாக ஒரு கருத்துக் கணிப்பு.

12 comments:

ஹேமா said...

டாக்டர் உடம்பை அழகாக்க வழிகள் சொல்றீங்க.மனசை அழகாக்கவோ இல்லை தெரிஞ்சுக்கவோ வழி இருந்தா சொல்லுங்க.இண்ணைக்கு முழுக்க மனசு சரில்ல.என்னமோ தப்பு பண்றமாதிரி ஒரு உணர்வு.

Muniappan Pakkangal said...

'Dont Worry,Be Cheerful' These are the words that my father used to say when we crossing a very tough period in our life.Just walk for 30 minutes,have a time outside the four walls,think posively,dont feel let down,believe the time will come,do your work properly without mistakes,there is plenty of time in life to turnaround things.OK.

சென்ஷி said...

சிக்ஸ் பேக் அப்புக்கு முழுமையான அர்த்தத்தை தெரிஞ்சுக்கிட்டாச்சு :-)

நன்றி டாக்டர்!

Muniappan Pakkangal said...

Nandri Shenshi,ivalavuthaan Six Pack ab.

ஆ.ஞானசேகரன் said...

//எது எப்படியோ, சிக்ஸ் பேக் அப் உள்ள ஆண்களைத் தான் பெண்கள் விரும்புவதாக ஒரு கருத்துக் கணிப்பு. //

அப்ப நான் பெயில்...

நன்றி டாக்டர்
சிக்ஸ் பேக் அப்புக்கு சரியான் விளக்கம் தெரிந்துக்கொண்டேன்

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,Six pack up can be attained with limited diet & exercise.

Admin said...

சிக்ஸ் பேக் அப் பற்றி நல்லதொரு விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள். நல்லதொரு இடுகை தொடருங்கள் வாழ்த்துக்கள்.

Muniappan Pakkangal said...

Nandri Shantru for ur first visit & wishes.

Information said...

முற்றிலும் உண்மை

Muniappan Pakkangal said...

Nandri information.

Dikshith said...

Endha vayadil udarpayirchi 6 backup seidhal nalladhu. Oru silar oru kaalakattathil 6 7 8 backup endru seidhuvittu piraghu backuppe pannamattanga. Idhu maruthuva reedhiya avargaludaya udalukku edhum problem uruvaakkuma Dr?

Muniappan Pakkangal said...

It will lead to lax muscles,which inturn get deposited with fat and subsequent weight gain and the start of health problems.Nandri Dikshith.