Sunday, August 8, 2010

தினமணியில் முனியப்பன்



15 comments:

ஹேமா said...

டாக்டர் எண்ணெய்க் குளியல் பற்றி அருமையாக அதன் பயன்பாட்டோடு சொல்லியிருக்கிறீர்கள்.

எனக்கு என் தாத்தாவை மட்டுமே மனதில் கொண்டு வந்தது.
எண்ணெயில் மூழ்கி நிற்பார் வாரமொருமுறை.அப்பா ஓரளவு.நாங்கள் ஊரில் இருக்கும்வரை தலையிலாவது நல்லெண்ணெய் வச்சு சீயாய்க்காய் தேய்த்துக் குளித்தோம் இப்போ இல்லாமலே போய்விட்டது.

உங்கள் பதிவைப் பார்த்த பிறகு வாரம் ஒருமுறையாவது தலைக்கு மட்டுமாவது நல்லெண்ணெய் வைத்துக் குளிக்க நினைக்கிறேன்.
நன்றி டாக்டர்.

Muniappan Pakkangal said...

Nice Hema,will ur climate suit u for oilbath ?

வினோத் கெளதம் said...

Very useful article Doctor..
I will try to follow..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல உபயோகமான பதிவு .
தொடர்ந்து எழுதுங்கள் .
மிக்க மகிழ்ச்சி டாக்டர்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் .

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் டாக்டர்

Muniappan Pakkangal said...

Nandri Vinoth Gowtham. Engappaa pona ivalavvu naala.In ur blog also, u 've started posting now only.

Muniappan Pakkangal said...

Nandri Adv Sir.I've topics 2 write,my young frnds are now settled & they 'll upload my articles regularly.Oilbath is a good practice which has almost gone.I've heard abt The King Thirumalai Naicker taking oilbath in Alagarkoil forte.

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan.All the things in the article are practical ones.

Muniappan Pakkangal said...

Hema as u said,i also remember my Grandfather taking oilbath.My father was giving oilbath 2 me &my brother & then he'll take oilbath.Now also i take oilbath ,after giving oilbath 2 Ashu & Amar. The things in the article are my personal experience & material gathered from a Child specialist,Siddha Dr[BSMS],traditional Siddha vaithiyar,massage specialist.

Dikshith said...

Neenga ennai kuliyalai patri research panni article ezhudhiyadhu arumai Aanaal KUTRAALATHIL KULIKKUM BODHUM ENNAI THEYTHU PIRAGU DHAN KULIKKIRARGAL ADHIL INNORU ARUMAYANA VISHAYAM MOOLIGAI WATER NAM UDAMBIL VIZHUGIRABODHU MASSAGE SEIDHA MAADHIRI IRUKKIRADHU.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith,Kutraala ennaiyilum nallennai oru componenet.Kerala ennai pizhichalilum nalleenai oru component.

வினோத் கெளதம் said...

Illa Sir..Regularly Reading all d blogs and posts..inga thaan irukken..:)

Muniappan Pakkangal said...

appaada,nee inga thaan irukka Vinoth Gowtham.Naan kettathu atha illa,un blogla unna kaanompaa.Post atleast once in 20 days.

தமிழ் நாடன் said...

வாழ்த்துகள் மருத்துவர் ஐயா!
தமிழர்கள் இழந்துவரும் பாரம்பரியங்களில் இதுவும் ஒன்று! விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.நிறைய பேருடைய ஐயம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மிக்க நன்றி!

Muniappan Pakkangal said...

Nandri Tamil Naadan.Itz a wonderful habbit now disappearing slowly.Even now,i take oilbath atleast once in a month.