Monday, March 30, 2009

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

எனது பதிவான "டேய் மரத்தை வெட்டதடா"வை தனது இணையதள listல் சேர்த்து எனது பதிவுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி. இந்த தகவலை எனது பதிவில் வந்து சொல்லிய வண்ணத்துப் பூச்சியாருக்கும் நன்றி.

12 comments:

ஹேமா said...

முனியப்பன்,உங்கள் நிறைந்த பதிவுகள் வாழ்க்கைக்குப் பிரயோசனமானவையே.விகடன் உங்களை இப்போதுதான் அறிந்திருக்கிறது.அநேகமாக இனி அடிக்கடி உங்களை விகடனில் காணலாம்.மனதார வாழ்த்துகிறேன்.

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் சார்.

வினோத் கெளதம் said...

//உங்கள் நிறைந்த பதிவுகள் வாழ்க்கைக்குப் பிரயோசனமானவையே.விகடன் உங்களை இப்போதுதான் அறிந்திருக்கிறது.அநேகமாக இனி அடிக்கடி உங்களை விகடனில் காணலாம்.மனதார வாழ்த்துகிறேன்.//

வழிமொழிகிறேன்.

Muniappan Pakkangal said...

Nandri Hema & Vinoth Gowtham.

Dikshith said...

Yedho vigadanla angeegaram kidachuduchunnu perumai kollungal. Adhesamayam aduththa illakkai nokki nagaungal. TON TON naaga article sezhumaiyaaga padhivu seyya en vaazhthukkal.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith for ur wishes.It is the support u give that makes me post more Hema,Vinoth Gowtham, Dikshith & Vannathupoochiar.

butterfly Surya said...

வாழ்த்துகள் டாக்டர்.

Muniappan Pakkangal said...

Nandri Vannaththu poochchiar.

RJ Dyena said...

vaazhthukkal Thozha...

Muniappan Pakkangal said...

Ungal vaazhthukku nandri Dyena.

vellaisamy said...

WANT TO SEE YOUTH FULL VIKADAN PUBLICATION ABOUT YOU.

Muniappan Pakkangal said...

Nandri Vellai.